Training company Training and Development

  • 7/3 Ground floor Arul Illam , Subramaniya nagar Kodambakkam, Chennai, Tamil Nadu, India
  • 9171171473 , 8825542520
  • udhayasandron@gmail.com
  • www.udhayasandron.in
Edit This

#உதயசான்றோன் சர்வதேச பயிற்சியாளர் #சிறு #அறிமுகம் கல்வியியல் உளவியல் பிரிவில் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்ற ஆசிரியர். 15 ஆண்டுகால பயிற்சி அனுபவம் 1500 பயிற்சி வகுப்புகள் 10 லட்சம் பேருக்கு மேல் நேரடிப் பயிற்சி Certified Master Practitioner of NLP (Neuro Linguistic Programming) from National Federation of Neuro-Linguistic Programming, Florida, U.S.A. மனிதவளப் பயிற்சி வரலாற்றில் முதல்முறையாக 18 தலைப்புகளில் 72 மணி நேரம் தொடர்ந்து தொடர் பயிற்சிகள் வழங்கி சாதனை படைத்தவர். தமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய சிந்தனையாளர் எம். எஸ்.உதயமூர்த்தியிடம் 1996 – 2013 வரை 17 ஆண்டுகள் நட்புடன் பழகிய நல்மாணவர். ஒரு மாணவராக ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தியை எடுத்த நேர்காணல் இணைப்பு you tube ல் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா,துபாய், தாய்லாந்து, இலங்கை போன்ற உலக நாடுகளுக்குச் சென்று பயின்றதோடு பயிற்சி அளித்த அனுபவமும் கொண்டவர். எம்.பி.ஏ., பட்டதாரியான உதயசான்றோன், மனித வளம் குறித்து பிஎச்டி ஆய்வில் பட்டம் பெற்றவர் . பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் உதயசான்றோனின் பேட்டிகள், நம்பிக்கை உரைகள், மனநலம், நம்பிக்கை தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. முன்னணி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் பெரும் திறன் படைத்தவர். பயிற்சியாளர் என்ற முகத்தையும் தாண்டி சமூக சேவைகளில் பெரும் ஆர்வம் கொண்டவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கிவருகிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் பயிற்சிகளை வழங்குகிறார். நர்மதா பதிப்பகம் வெளியிட்ட‘எண்ணங்கள் தரும் அபார வெற்றி’ என்ற வெற்றிகரமான நூலின் ஆசிரியர். எண்ணங்கள் தரும் அபார வெற்றி, வெற்றியைத் தரும் நேர மேலாண்மை, நீங்களும் கோடீஸ்வரர்தான் ஆகிய மூன்று குறுந்தகடுகள் வெளிவந்துள்ளன. ‘புதிய தலைமுறை’ குழுமம் நடத்தும் மாணவர்களுக்கான ‘வெற்றிப்படிகள்’ நிகழ்வுகளில் பலமுறை சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர். உதயசான்றோனின் பயிற்சியும் மாணவர்கள், இளைஞர்கள், பணியாளர்கள் என தமிழ்ச் சமூகத்தின் சகல திசைகளிலும் நம்பிக்கையில் வெளிச்சத்தைப் பரவவைத்திருக்கிறது. தொடர்புக்கு www.udhayasandron.in


Reviews & Ratings

No Reviews Found