Spiritual Services (வழிபாடு)

செந்தமிழ் ஆகம அந்தணர்

  • NO.328/3 MTH ROAD ANNEXE VILLIVAKKAM CHENNAI Tamil Nadu, CHENNAI, Tamil Nadu, India
  • 9841067208 9094041100
  • shankar.tknice@gmail.com
Edit This

சிவாயநம.. அடியேன் செந்தமிழ் ஆகம அந்தணர்.. இல்லம் சம்பந்தப்பட்ட அனைத்து வழிபாடுகளும் தமிழில் நடத்தித் தருவோம்.. திருமணம், திருமண உறுதி, கோயில் குடமுழுக்கு, புதுமனை புகுதல், பூப்புனித விழா, காதணி விழா, குழந்தை தகட்டில் இடம், வளைகாப்பு, கணபதி வேள்வி, திருவடிப்பேறு, ஜோதி வழிபாடு, மற்றும் அனைத்து வழிபாடுகள் புரியும் வண்ணம் நடத்தப்படும். திருச்சிற்றம்பலம்


Reviews & Ratings

No Reviews Found